தேர்வு தொடர் சிறப்பு அம்சங்கள்
• முதல் தாள், இரண்டாம் தாள் உள்ளிட்டமொத்தம் 20 தேர்வுகள்
• பயிற்சிக்காக ஆண்டு முழுவதும் நமது பயிற்சி மையத்தில் தமிழ் இலக்கிய தேர்வு தொடர்கள் நடைபெறுகிறது. நீங்கள் இணைவதற்கு முன் எங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
• மாதிரி தேர்வுகளில் இணைந்த பிறகு ஐந்து மாத காலங்களில் அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டும்
• வரிசைக்கிரமாக தேர்வுகளை பாடத்திட்டத்தை முடித்தபின் எழுத வேண்டும்.
• ஒவ்வொரு 5, 10, 15, 20 ம் தேர்வுகளின் முடிவில் நிலையறியும் நேரடி பின்னூட்டம் (FEEDBACK) வழங்கப்படும்.
• ஒவ்வொரு தேர்வும் 150 மதிப்பெண்களுக்கு முதன்மை, துணை வினாக்களுடன் நடத்தப்படும்.
• பாடவாரியான 16 தேர்வுகளும், முழு பாடத்திட்டத்துடன் கூடிய 4 தேர்வுகளும் நடத்தப் படும்
• தேர்வு எழுதிய நாளிலிருந்து அதிகபட்சமாக 05 நாட்களுக்குள் திருத்திய, பின்னூட்டம் நிரம்பிய விடைத்தாள்கள் அனுப்பப்படும்.
Official candidate standings and merit positions across this test series program.
Candidate rankings will automatically populate as students complete tests in this series.
Choose a color palette for the website: